No products in the cart.
லண்டன் பூங்காவில் இளைஞர்கள் ரகளை; மக்கள் அலறியடித்து ஓட்டம்!
லண்டனின் பரபரப்பான ஒரு பூங்காவிற்கு அருகில் (மே 18 ) மதியம் ஒரு கும்பல் பயங்கரமான ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. கையில் பெரிய அரிவாள்களை (Machetes) ஏந்தியிருந்த இளைஞர்கள், ஒருவரையொருவர் வெட்ட முயன்றவாறு துரத்தினர்.
சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் விளையாடிக்கொண்டிருந்த பொது இடத்தில், எவ்வித அச்சமுமின்றி நடந்த இந்த ‘பிளேட் கேயாஸ்’ (Blade Chaos) தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.















