உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

அதேவேளையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்காவும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை இழந்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் இதுவரையில் 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…