உலகம்

சிலி நாட்டில் 6.9 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு சிலியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை ஜெர்மனி நிலநடுக்கவியல் மையமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கலாமா நகரத்தில் இருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில், அட்டகாமா பாலைவனத்தில் ஏறத்தாழ 100 கிலோமீட்டர் (63 மைல்கள்) ஆழத்தில் அது தாக்கியதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…