உலகம்

குவைட் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

குவைத் எதிரி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக குவைட் இராணுவம் அறிவித்துள்ளது. குவைட் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை உள்ளூர் ஈரானிய அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

எதிரியின் இலக்குகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிப்பதன் விளைவாகவே வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன என குவைட் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் பாதுகாப்பு மற்றம் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…