உலகம்

அதிக டொருக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்!

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, டைட்டானிக் பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியினால் எழுதப்பட்ட குறித்த கடிதம் எதிர்பார்க்கப்பட்டதை விட 5 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இது சவுத்தாம்ப்டனில் வைத்து கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி, கப்பலில் ஏறிய நாளான 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதமாகும்.

இந்நிலையில் குறித்த கடிதம் பல இலட்சம் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…