உலகம்

பீல் பிராந்திய காவல்துறை அதிகாரிகள் மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

காவல்துறை பதவி உயர்வு செயல்முறை தொடர்பான ரகசிய தகவல்களைப் பெற்றுக் கொண்டமை மற்றும் பகிர்ந்துகொண்டமை அம்பலமானதை அடுத்து, பீல் பிராந்திய காவல்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பங்கேற்பாளர்களால் பதவி உயர்வு செயல்முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு புகார் கிடைத்தது.

அதன் பேரில் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்,” என்று பீல் காவல்துறை தெரிவித்துள்ளது. நாங்கள் இதனைப் பற்றி அறிந்துகொண்டோம், விசாரித்தோம், தகுந்த நடவடிக்கையும் எடுத்துள்ளோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…