No products in the cart.
கனடாவில் பரபரப்பு: பொலிஸாரை தாக்க முயன்ற குற்றவாளி சுட்டுக் கொலை!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் புரூக்ஸ் நகரில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் கிரீன்புரூக் வில்லேஜ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு வீட்டில் நீதிமன்ற வாரண்ட் மூலம் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்















