இலங்கை

அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை!

அட்சய திருதியை நாளான இன்று 30ஆம் திகதி  22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 244,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தகவலின் அடிப்படையில் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…