No products in the cart.
கனடாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தை கடந்த ஜூலை மாதத்தில் கணிசமான மீட்சியைக் கண்டுள்ளது.
இம்மாதத்தில் புதிதாக 75,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் முழுமையான நிலையை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.















