No products in the cart.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 7 பேர் பலி
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் நபடிஹா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.















