உலகம்

இந்தோனேசியாவில் மீண்டும் 6.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. 

முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டஜன் கணக்கான பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளை சென்றடைய தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…