இன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யுமானால், அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். தற்போது அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவ ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Home
- அத்தனகலு ஓயா, களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வௌ்ளப்பெருக்கு
அத்தனகலு ஓயா, களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வௌ்ளப்பெருக்கு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
By me24tamil 8 hours ago -
பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்
By me24tamil 8 hours ago -
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
By me24tamil 8 hours ago -
விடுதி ஊழியர் மாடியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை
By me24tamil 8 hours ago -
தொற்றா நோய்களினால் இலங்கையில் 80% மரணங்கள்
By me24tamil 8 hours ago -
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் என தீர்ப்பு
By me24tamil 8 hours ago