பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். இதற்கமைய வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுடன் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக அவதானம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
-
By me24tamil - 0
- 0

Related Content
-
மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
By me24tamil 7 hours ago -
பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்
By me24tamil 7 hours ago -
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
By me24tamil 7 hours ago -
விடுதி ஊழியர் மாடியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை
By me24tamil 7 hours ago -
தொற்றா நோய்களினால் இலங்கையில் 80% மரணங்கள்
By me24tamil 7 hours ago -
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் என தீர்ப்பு
By me24tamil 7 hours ago