சினிமா

திடீர் திருப்பம்! யாரும் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி

இலங்கை வரலாற்றிலேயே கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் முதற்பெண்மனியாக இன்று ஷிரந்தி ராஜபக்சவின் பெயர் பதிவாகியுள்ளது. இதுவரை காலமும் இப்படி ஒரு கைதெல்லாம் நிகழவே போவதில்லை என கூறிக்கொண்டிருந்தனர். இலங்கை அரசியல் வரலாற்றில் மிக சக்திவாய்ந்த ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியத்தில் தற்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி மற்றும் மகனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி கைதுகள், உண்மையில் வரலாற்றுச் சம்பவங்களாகவே பதிவாகி வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதில் இருந்து, முன்னாள் முதற்பெண்மனி ஷிரந்தியின் கைது வரை பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ள பல முக்கிய நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சி

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…