காஸாவுக்குள் நிவாரணப் பொருட்கள் செல்ல அனுமதித்தது இஸ்ரேல்..!

காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.ஹமாஸ் வசமுள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காஸாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்றும் இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது.மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காஸாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version