இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!..

நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.32 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393.93 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 408.08 ஆகவும் பதிவாகியுள்ளது.யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 343.61 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210.61 ஆகவும் விற்பனைப் பெறுமதி 219.08 ஆகவும் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 198.40 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 236.62 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…