No products in the cart.
எத்தனை கோடி தெரியுமா?
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் குபேரா.
முதன்முறையாக தனுஷ் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பரபரப்பின் உச்சமாக இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்து வர நாளை ஜுன் 20 வெளியாக உள்ளது.
குபேரா திரைப்படத்தை ரூபா 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு போக போக அதிகரித்ததால் இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக ரூபா 120 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம்.
அதாவது குபேரா படத்தில் நடிப்பதற்காக தனுஷிற்கு ரூபா 30 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம்.