சினிமா

வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவல்

தனுஷ் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 20 ஆம் திகதி திரைக்கு வந்த படம் குபேரா.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தமிழில் தோல்வியை சந்தித்த இப்படம் தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. மேலும் தெலுங்கில் பல வசூல் சாதனைகளை தொடர்ந்து இப்படம் படைத்து வருகிறது.

இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் குபேரா திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தனுஷின் குபேரா திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…