சினிமா

விக்ரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள்… அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

விக்ரமின் 63ஆவது படத்தை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ் அருண்விஸ்வா இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அருண்விஸ்வா கூறி இருக்கிறார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “சியான்63 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விக்ரம் ரசிகர்கள் நான் எந்த அப்டேட்களையும் கொடுக்கவில்லை என்று என்னை திட்டுகிறார்கள். அப்டேட் சரியான நேரத்தில் வரும். இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம்” என்றார்.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…