இந்தியா

பாஜக கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்புள்ளதா? – அமித் ஷா விளக்கம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித் ஷாவிடம், உங்கள் கூட்டணியில் த.வெ.க. தலைவர் விஜய் வர வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமித் ஷா, “நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்” என்று பதில் அளித்தார்.

இதேவேளை, பாஜகவிடம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…