உலகம்

உணவு ஒவ்வாமையால் நெதன்யாகுவுக்கு உடல்நலம் பாதிப்பு

உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது நெதன்யாகு உடல்நலம் தேறி வருவதாக கூறிய அதிகாரிகள் அவர் வீட்டில் இருந்தே 3 நாட்கள் பணிபுரிவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…