முதலாவது ரந்தோலி பெரஹெர – கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் முதலாவது ரந்தோலி பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.  

குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,  
 

Exit mobile version