அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒஸ்டின் என்ற இடத்தில் கடைக்குள் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.