இந்தியா

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியா, அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் இன்று (18) நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த மாதத்தில் நகோன் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…