சினிமா

நீக்கியமைக்கு இது தான் காரணமா!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் கூலி. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

என்னதான் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உலகளவில் 6 நாட்களில் ரூ. 425 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி திரைப்படத்திற்கு A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே படம் பார்க்க முடியும். ஆனால், தற்போது சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர். சினிமா போஸ்டர் மறு தணிக்கை செய்து படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர். இதன்மூலம், பெற்றோர் அனுமதியுடன் 18 வயது கீழ் உள்ளவர்களும் படம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…