இலங்கை

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் (25) சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 73.61 புள்ளிகள் குறைந்து 20,575.59 புள்ளிகளாக குறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 4.4 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…