இந்தியா

வண்டை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. 

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டைப் பிடித்து விழுங்கியதால், மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…