இந்தியா

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தல்

சென்னை அப்போலோ வைத்தியசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (21) வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த இரு…