இலங்கை

அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை!

அட்சய திருதியை நாளான இன்று 30ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 244,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தகவலின் அடிப்படையில் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக…