இலங்கை

பண்டிகை காலத்திற்காக விசேட செயற்பாட்டு அறை திறப்பு – பாதுகாப்பு முன்னறிவிப்பு!

தற்போதைய பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பண்டிகைக் காலம் முடியும் வரை செயற்பாட்டு அறை செயல்படும், அத்துடன்…