இலங்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் 1 ஆம் தரத்திற்கு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான…