இலங்கை

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் தற்கொலை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவர் நேற்று அதிகாலை அவரது…