உலகம்

ஈரானுக்கான எண்ணெய் தடை விலக்கை இரத்து செய்த அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறித்த கப்பல் தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது. …