உலகம்

உலக செல்வந்தர் பட்டியலுக்குள் இடம்பிடித்த ஷாருக்கான்

பொலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார். 33 ஆண்டுகால திரைப்படப் பயணத்திற்குப் பிறகு, அவரது மொத்த சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் என Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ளது. இந்தியாவின்…