உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 6.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், 20 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், சுனாமி எச்சரிக்கை எதுவும்…