கனடா

கனடிய பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் சந்திப்பு!

கனடிய பிரதமர் மார்க் கார்னி இன்று ஒட்டாவாவில் கனடாவின் மாகாண முதல்வர்களுடன் சந்திப்பு நடத்துகின்றார். மாகாணங்கள் சீனா மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளால் பாதிக்கப்படும் விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த…