இந்தியா

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று ஆரம்பம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா ஒரு வாரம் வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.…