இந்தியா

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும், காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கி கொரோனா…