இலங்கை

பேராயர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

முத்துராஜவெல ஈரநில வலயத்தைப் பாதுகாப்பதற்காக 'முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று…