இலங்கை

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு

ரயில் பருவகால சீட்டுக்களை (Season Tickets) பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தற்போது சேவை தடைப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அனுமதிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை…