இலங்கை

டித்வா கோரத் தாண்டவம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று (6) இரவு 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில்…