இலங்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்,…