இலங்கை

யாழில் மகிந்த திறந்துவைத்த கட்டிடம் கேட்பாரற்று கிடக்கிறது

யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (12) காலை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ் மாவட்டத்தின் தென்மராட்சி…