இலங்கை

மதஸ்தலம் ஒன்றில் சுகாதார சீர்கேடான உணவகம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல், பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் மீது, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து பல்வேறு சட்ட…