இலங்கை

இந்து சமுத்திரம் மோதல் வலயமாக இருக்கக் கூடாது – நாமல்!

இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (18) நடைபெற்ற…