இலங்கை

புதிய பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர்மல்கம் கர்தினால் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசர் 14 ஆம் லியோ ஐ சந்தித்துள்ளார். மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் ராபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் ஒரு சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள்…