இலங்கை

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றது. 

பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகேவின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. 

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (19) இரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…