இலங்கை

பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே அவர் இதனை…