இலங்கை

தீ விபத்தில் பலியான பிள்ளைகள் – தந்தை தொடர்ந்து விளக்கமறியலில்

மட்டக்களப்பு, திருகோணமலை வீதியிலுள்ள விடுதியொன்றில் கடந்த மே 27-ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இரு பிள்ளைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் தந்தை, மீண்டும் எதிர்வரும்…