இலங்கை

குவைத் விமான நிலையத் தாக்குதல்: 3 இலங்கையர்கள் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…